➖➖➖➖➖➖➖➖
1⃣ஒா் இடத்தில் மூண்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் இடமாற்றம்
செய்ய வேண்டும்.அரசானை
எண் 704/P&AR நாள்19.6.1978.
2⃣மாலைநேரக்கல்லூரியில்
பயிலும் பணியாளர்கள் அக்கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அதே
இடத்தில் தொடா்ந்து பணியாற்றஅனுமதிக்கப்
படுவா்.அரசானை எண்670/P&AR நாள் 29.06.1981.
3⃣மூண்றான்டுகள் முடிக்காதவரை இடம்மாற்ற
அரசின் முன் அனுமதி பெறப்படவேண்டும்.
அரசானை எண் 288/P&AR நாள் 15.06.1990,இல்லை எனில் அதிகாரிகளே முழுப்பொருப்பேற்க வேண்டும்.அரசுக்கடித எண்
39300/92−1P&AR நாள்27.5.92.
4⃣மூண்றான்டு முடிவதற்குள்
சில இடங்களுக்கு மட்டுமே மாற்றல் அனுமதிக்கப்
பட்டுள்ளது(Exemption)
அரசானை எண் 288/P&AR
நாள் 15.06.1990.
5⃣ஜீலை முதல் ஏப்ரல் வரை
உள்ள காலங்களில் எந்த துறையிலும் பொது மாற்றங்கள் செய்யக்கூடாது.
அரசானை எண் 931/P&AR
நாள் 25.07.1989.
6⃣கோடை விடுமுறையின் போது மட்டுமே (மே&ஜீன்)
அரசுப்பணியாளர்களை பொது இடமாற்றம் செய்ய
வேண்டும்.அரசுக்கடித எண்
60205/90−1/P&AR நாள்06.8.90
7⃣மகப்பேறு காலவிடுப்பு
முடிந்து மீண்டும் பணிக்கு
திரும்பும் அரசுப் பெண் பணியாளர்கள் அவா்கள் விடுப்பில் செல்லும் முன் பணிபுரிந்த அதே இடத்தில்
பணியமா்த்தப்பட வேண்டும்.
அரசுக்கடித எண் 22902/93−1
P&AR நாள் 18.06.1993.
8⃣நிா்வாககாரணங்களினால்
எப்பொமுது வேண்டுமானலும்
அரசுப்பணியாளரை இடமாற்றம் செய்யலாம்.
அரசுக்கடித எண் 27496/93−1/
P&AR நாள் 31.05.1993.🙏🙏
Saturday, April 14, 2018
*இடமாற்றம்(Transfer)*
Subscribe to:
Posts (Atom)
*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி
*Commutation* பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன், "கம்யூடேஷன்" என்ற பெயரில்...
-
அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை ச...
-
மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது 1.தமிழக அரசுஅலுவலகங்களில் எவ்வாறு அலுவல்களை அன்றாட நடைமுறையில் கையாளுவது என...
-
நாணயம் விகடன்Apr,1st 2018 நடப்பு அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்! அ.முகைதீன் சேக்தாவூது மீண்டும் ஏறுமுகமாகிவ...