REVENUE ADMINISTRATION DEPARTMENT (9 TESTS)
Name of the Test & New Test Code
T.C.101: The Revenue Test – Part - I
T.C.113: The Revenue Test – Part - II
T.C.136: The Revenue Test – Part - III
T.C.172: The Tamil Nadu Government Office Manual Test
T.C.055 : The Criminal Judicial Test Part-I Indian Penal Code (General Principles)
T.C.103 : The Criminal Judicial Test Part-I Indian Penal Code (Detailed Applications)
T.C.069: The Criminal Judicial Test Part-II Code of Criminal Procedure (General
Principles)
T.C.115: The Criminal Judicial Test Part-II Code of Criminal Procedure (Detailed
Applications)
T.C.144: The Criminal Judicial Test Part-III The Indian Evidence Act மேற்கண்ட தேர்வுகளில் முதல் 3 தேர்வுகள் எழுதி தேர்ச்சிபெற்றால் Assistant ஆக செல்ல முடியும் அதன் பின்னர் மற்ற 6 தேர்வுகளை எழுதி வைத்துக்கொள்ளலாம். மேலும் Account test 2 அதையும் Assistant ஆகிய பின்னர் எழுதிக்கொள்ளலாம். இதற்கென பாடபுத்தகங்கள் எவையும் இல்லை Revenue test part 1,2,3 ஆகியவைகளுக்கு தமிழக அரசால் 1972 ல் வெளியிடப்பட்ட (தமிழில்)வருவாய் துறை வாரிய நிலை ஆணைகள் பாடபுத்தகங்கள் ஓரிரு இடங்களில் கிடைக்கும். கைடுகளும் கிடைக்கும் தேர்வின் போது கைடுகளை பயன்படுத்தமுடியாது