*அனைத்துத் துறைகளிலும் முதுநிலை பட்டியல் என்பது மதிப்பெண் அடிப்படையில் 16.06.2021 க்கு முன்னர் ஏற்படுத்த வேண்டும். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் அமர்வு உத்தரவு*. நாள். *08.04.2021* .
( P.S.Balamurugan,Salem
( 30.04.2021 IST 11.16 pm )
மேற்படி தீர்ப்புரையின் சாரம்சம் பின்வருமாறு-
முதுநிலையினை ரோஸ்டர் படி வைக்கப்பட வேண்டும் என்று கூறிய சட்டப்பிரிவு 40 (1) ( TNGS (cos) Act- 2016, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று, கடந்த 15 .11.2019 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்புரைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றும்,
மேலும், அப்படி மதிப்பெண் அடிப்படையில் ( Mark Seniority) முதுநிலை பட்டியல் அனைத்து துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் ( Various Levels and across Departments ) தயாரிக்கப்பட கால அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் முன் கோரியது, என்றும்
மேலும்,மாண்பமை உயர்நீதிமன்றம் ( Judgment Dated.15.11.2019 ) மற்றும் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றம் ( 22.01.2016 and 06.07.2020,
25.08.2020, and 15.10.2020 ) தீர்ப்புரைகளின் படி,
தமிழக அரசு முதல்நிலை ( Initial Level ) முதுநிலைப் பட்டியலை, மதிப்பெண் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்டு, *முதல் நிலை மட்டத்தில் மதிப்பெண் அடிப்படையில்* முதுநிலைப் பட்டியல் தயாரிக்கப்படும் வேலை முடிந்துவிட்டது என்றும், மேலும்,
தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக, மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்பு, கடைசியாக மார்ச் 16, 2021 அன்று ஆஜராகி, அனைத்து மட்டங்களிலும் முதுநிலை பட்டியலை, மதிப்பெண் அடிப்படையில் மறு வரைவு செய்யப்பட அவகாசம் கோரியது என்றும், மேற்படி அவமதிப்பு வழக்கு விரைவில் List க்கு வரும் என்று இத்த நீதிமன்றம் எண்ணுகிறது என்றும்,
மேற்படி, *முதுநிலைப் பட்டியலை மதிப்பெண் அல்லாது ரோஸ்டர் படி ஏற்படுத்தப்பட்டு,* அதன் படி, பதவி உயர்வினை அனுபவித்து வரும் அனைத்து பணியாளர்களையும் அவர்களின் *முந்தய பணி நிலைக்கு பணி இறக்கம் செய்யப்பட வேண்டும் என்றும்* , அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு என்பது *தற்காலிக பதவி உயர்வு என்பதால், அவர்கள் ஆக்கிரமித்த பதவி உயர்வினை உரிமை கோர இயலாது* என்றும்,
*அனைத்துத் துறைகளிலும் முதுநிலை பட்டியல் என்பது மதிப்பெண் அடிப்படையில் 16.06.2021 க்கு முன்னர் ஏற்படுத்த வேண்டும் என்றும்* ,
மாண்புமிகு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் அமர்வு தீர்ப்புரை ( 08.04.2021 ) வழங்கியுள்ளது...
=======================
*The Original Order*
-------------------------------------
THE HON'BLE CHIEF JUSTICE
and
SENTHILKUMAR
RAMAMOORTHY, J.
*ORDER*
( *Order of the Court was made by the Hon'ble Chief Justice)*
Though no formal order is being made on the petitions filed for addition of parties, the proposed added parties will be heard before the matter is disposed of.
2. The State says that the subsisting interim order prohibits any further promotion to be given by resorting to Section 47(1) of the Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016. It is further submitted on behalf of the State that upon Section 40 of the Act being declared ultra vires by Division Bench of this Court by an order of November 15, 2019, a colossal exercise has been undertaken by the State to re-work the position of seniority among its employees at various levels and across departments. The State says that such exercise will require time and the seniority list at the first level has been completed. The State also informs the Court that contempt proceedings have been initiated before the Supreme Court for non compliance with the Supreme Court orders that required the merit system to be followed rather than the roster system in determining the seniority. The State says that only in cases of dire necessity, the emergency provision under Section 47(1) of the said Act had been resorted to; but even that can no longer be done in view of the order of status quo passed in the present proceedings. Prima facie, it appears that the State has to accept the merit-based seniority at the initial level, since any other basis is precluded by the previous judgments of this Court as affirmed or, at any rate, not interfered with, by the Supreme Court.
3. Since the contempt proceedings are pending before the Supreme Court and the matter last appeared on March 16, 2021 and is likely to appear in the next couple of weeks according to the State, let this petition stand over a fortnight after the summer vacation. It is hoped that the entire seniority list at all levels is worked out before the matter appears next.
4. It is made clear that those who have enjoyed the benefit of the emergency provision of temporary promotion can claim no equity by reason of the long occupancy of the promoted post and may have to revert to the erstwhile feeder post, if the initial seniority list is prepared according to merit.
5. *List the matter on 16.06.2021.*
(S.B., CJ.) (S.K.R., J.)
08.04.2021.
======================
P.S.Balamurugan,Salem
( 30.04.2021 IST 11.16 pm )