நண்பர்களே அடுத்த மாதம் 4-ஆம் தேதி தீபாவளி.
பண்டிகை முன்பணம் பெறுவதற்கு அனைவரும் விண்ணப்பம் கொடுத்து இருப்பார்கள்.
நாலாம் தேதிக்கு முன்னரே பட்டியல் கருவூலத்தில் செலுத்தப்பட்டு காசாக்க பட்டிருக்க வேண்டும்.
இம்மாதம் 15ஆம் தேதிக்குள் பட்டியல் கொடுக்கப்பட்டு ecs ஆனால் இம்மாதம் முதல் தவணை பிடித்தம் செய்யப்படும்.
15ஆம் தேதிக்கு மேல் ecs ஆனால் அடுத்த மாதம் பிடித்தம் செய்யப்படும்.
Advances....other advance application...festival advance initiation and sanction bulk entry இல் சென்றால் sanction authority, sanction num, sanction date கேட்கும் இதை கொடுத்துவிட்டு upload செய்தோம் என்றால் நேரடியாக bill generation வந்துவிடலாம். இதுவே எளிமையான முறை.
Webadi use செய்யும்பொழுது disbursement entry தேவையில்லை.
அலுவலகங்களில் budget 0 என்று இருந்தாலும் பட்டியல் தயாராகின்றது. பட்டியலை நாம் initiator to verifier , verifier to approver bill forward செய்ய இயலும் ஆனால் பட்டியலை கருவூலத்திற்கு அனுப்ப இயலாது. Budget amount 0 என்ற error வரும்.
ஆகவே பட்டியல் தயார் செய்யும் முன்பு budget icon உள்ளே சென்று reports இல் budget உள்ளதா என்று பார்த்து விட்டு பட்டியலை தயார் செய்யவும். VJ
No comments:
Post a Comment