சிறுவிடுப்பு அப்பொழுது நடைமுறையில் இருக்கும் விதிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.சிறுவிடுப்பிற்கான காரணம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தெளிவில்லாத “அவசர சொந்தக்காரணங்களுக்காக” என்றோ, “விழா அல்லது சடங்குகளில் பங்கேற்க” என்று பொதுவான காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விடுமுறையை எடுப்பதற்கு முன்பே மனுவை அளித்து ஒப்புதல் பெற்றுவிட வேண்டும். வருகைப்பதிவேடு குறிப்பிட்ட முறையில் பராமரிக்கப் படவேண்டும். ஒவ்வொரு அலுவலக ஊழியர்களுக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு அவருடைய விடுமுறை கணக்கு பராமரிக்கப் படவேண்டும். மாற்று விடுமுறை (Compensatory Leave, optional religion holiday) பண்டிகைக் கால சிறப்பு விடுமுறை குறித்த தகவல்களும் பதியப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Compassionate Post New Rules 2023 / கருணை அடிப்படையிலான அரசு வேலைக்கு புதிய விதிகள்! – 2023 முதல் முழுமையான புதிய நடைமுறை அமலில்
🚨கருணை அடிப்படையிலான அரசு வேலைக்கு புதிய விதிகள்! – 2023 முதல் முழுமையான புதிய நடைமுறை அமலில் ⚖️ 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க ...
-
மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது 1.தமிழக அரசுஅலுவலகங்களில் எவ்வாறு அலுவல்களை அன்றாட நடைமுறையில் கையாளுவது என...
-
அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை ச...
-
*தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்.. சார்ந்த ஆசிரியர்களின் ஐயங்கள்...* 1) 1/1/22 தற்காலிக துறப்பு செய்தால் அடுத்து எந்த பட்டியலில் இடம் பெ...
No comments:
Post a Comment