குறிப்பிட்ட கட்டங்களுடன் ஒரு வருகைப்பதிவேடு பராமரிக்கப் படவேண்டும். இது அலுவலகப் பொறுப்பில் உள்ள அதிகாரி வசம் இருக்க வேண்டும், ஒரு தாமத வருகைப்பதிவேடும் பராமரிக்கப் படவேண்டும். அலுவலகக் கோப்புக்களை எக்காரணம் கொண்டும் அலுவலகத்தை விட்டு வெளியே வீட்டிற்கு எடுத்துச் சென்று பணி செய்யலாம் என்று எண்ணக்கூடாது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறைகளிலும் வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. விடுமுறைகளில் அவசர வேலை வந்தால், அதனைச்செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
TAPS - Tamilnadu Assured Pension Scheme / தமிழ் நாடு உறுதிய
நண்பர்களே வணக்கம் 🙏 TAPS 1.1.26 முதல் CPS retirement employees Interim monthly payout option கொடுக்கலாம் அல்லது CPS final clos...
-
*தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்.. சார்ந்த ஆசிரியர்களின் ஐயங்கள்...* 1) 1/1/22 தற்காலிக துறப்பு செய்தால் அடுத்து எந்த பட்டியலில் இடம் பெ...
-
அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை ச...
-
நண்பர்களே வணக்கம் 🙏 TAPS 1.1.26 முதல் CPS retirement employees Interim monthly payout option கொடுக்கலாம் அல்லது CPS final clos...
No comments:
Post a Comment